வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது _ விண்ணப்பிக்கலாம் வாங்க

Latest News

நிறுவனம்(Department):

MOEF


பணியின் பெயர்(Post Name):

Consultant Data Analytics


பணியிடங்கள்(Vacancy):

Various


கடைசி தேதி(Last Date):

17.09.2021


வயது வரம்பு(Age limit):

01.01.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

  1. Computer Science/ B.tech/ MCA/geo informatics degree ஆகியோரை பாடப்பிரிவில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் information Technology/Computer Science பிரிவுகளில் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

ஊதியமாக அதிகபட்சம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் விரைவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 17.09.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்) தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notifications

Official website

Leave a Reply

Your email address will not be published.