ரூ.90,000/- ஊதியத்தில் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு –

Job Notification Latest News

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

  • Chief Legal Aid Defense Counsel – 1 பணியிடங்கள்
  • Deputy Chief Legal Aid Defense Counsel – 1 பணியிடங்கள்
  • Assistant Legal Aid Defense Counsel – 2 பணியிடங்கள்

நீதிமன்ற தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

District Court ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chief Legal Aid Defense Counsel – ரூ. 90,000/-
  • Deputy Chief Legal Aid Defense Counsel – ரூ. 60,000/-
  • Assistant Legal Aid Defense Counsel – ரூ. 30,000/-

நீதிமன்ற தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

The Chairman/ Principal District Judge, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Tirunelveli-627002.

Download Notification PDF

Leave a Reply

Your email address will not be published.