ரூ.40,000/- ஊதியத்தில் அரசு வேலை

Latest News

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள IT Consultant, Young Professional ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

நிறுவனம்Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்IT Consultant, Young Professional
பணியிடங்கள்03
விண்ணப்பிக்க கடைசி தேதி11.07.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
BECIL பணியிடங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள IT Consultant பணிக்கு 02 பணியிடங்கள் வீதமும், Young Professional பணிக்கு என 01 பணியிடம் வீதமும் என மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IT Consultant, YP கல்வி விவரம்:
IT Consultant, YP முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

IT Consultant, YP வயது விவரம்:
  • IT Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என BECIL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Young Professional பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.
IT Consultant, YP ஊதியம்:
  • IT Consultant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Young Professional பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
BECIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Written Exam, Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BECIL விண்ணப்பக்கட்டணம்:
  • இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / EWS / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து hrsection@becil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (11.07.2022) அனுப்ப வேண்டும்.

BECIL Notification Link

BECIL Application Link

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.