ரூ.25,000/- சம்பளம்.. தேர்வு கிடையாது.. சென்னை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை

Latest News

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி:
BUSINESS CORRESPONDENT SUPERVISOR

காலியிடம் : 02

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

வயது : 21 – 45

சம்பளம் : ரூ.15,000/- to ரூ. 25,000/-

விண்ணப்பிக்கும் முறை: Offline

முகவரி: விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Regional Manager Bank of Baroda Chennai Rural Region, 12. R.L.Road, Dugar Towers, Egmore, Chennai 600 008 என்ற முகவரிக்கு 26.07.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு

Download Notification

Leave a Reply

Your email address will not be published.