ரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தேசிய நெடுஞ்சாலைத் துறை

பணியின் பெயர்(Post Name):

Advisor (Technical)

பணியிடங்கள்(Vacancy):

01 Vacancy

கடைசி தேதி(Last Date):

22.08.2021

வயது வரம்பு(Age limit):
65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

கல்விதகுதி(Educational Qualification):


சிவில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள்,மேலும், 20 வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநிலத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்(Salary Details):

ரூ.1,65,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 மாதம்

Download Notification

Leave a Reply

Your email address will not be published.