ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RFCL) வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

Job Notification Latest News

நிறுவனம்(Department):

RFCL


பணியின் பெயர்(Post Name):

Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer & Others


பணியிடங்கள்(Vacancy):

Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer உட்பட பல்வேறு பணிகளுக்கு என 36 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

22.10.2021


வயது வரம்பு(Age limit):

பதிவு செய்வோர் அதிகபட்சமாக 30-45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் Chemical/ Electrical/ Mechanical/ Civil/ Information Technology/ Finance & Accounts (F&A)/ Medical/ Human Resources (Hr)/ Materials பாடங்களில் MBA/ CA or CMA/ B.E./B.Tech./B.Sc/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அவற்றோடு பணியில் 1-9 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் பெறுவர்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் அனைவரும் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 22.09.2021 அன்று முதல் 22.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

E-5 Grade பணிகள் – ரூ.1,000/-

E-1, E-2, E-3 & E-4 Grade – ரூ.700/-

SC/ ST/ PwBD/ ExSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

Download Notifications

Apply online

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.