யூனியன் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு – 347 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Union Bank of India

பணியின் பெயர்(Post Name):

Senior Manager, Manager, Assistant Manager

பணியிடங்கள்(Vacancy):

347 Vacancy

கடைசி தேதி(Last Date):

12.08.2021 – 03.09.2021

வயது வரம்பு(Age limit):
01.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

  • Bachelor Degree/ Master Degree தேர்ச்சி அல்லது
  • CA/ CMA (ICWA)/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • Financial Risk Management from Global Association of Risk அல்லது Professional Risk Management Certification அல்லது Holder of Chartered Financial Analyst தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணி சம்பத்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டியோருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை சம்பளம்

தேர்வு செயல்முறை(Selection Process):


Online Examination / Group Discussion and / or Personal Interview

விண்ணப்பக் கட்டணம்:

  • GEN/EWS & OBC பதிவாளர்கள் – ரூ.850/-
  • SC/ ST/ PWBD பதிவாளர்கள் – கட்டணம் கிடையாது

Download Notification

Apply online

Official website

Leave a Reply

Your email address will not be published.