மெட்ராஸ் உயர்நீதிமன்ற Clerk வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.30,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Madras High court- சென்னை உயர்நீதிமன்றம்

பணியின் பெயர்(Post Name):

Law Clark

பணியிடங்கள்(Vacancy):

37 Vacancy

கடைசி தேதி(Last Date):

13.09.2021

வயது வரம்பு(Age limit):
அதிகபட்சம் 30

கல்விதகுதி(Educational Qualification):

  • Graduate in Law பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):
ரூ.30,000/- வரை

தேர்வு செயல்முறை(Selection Process):
Viva Voce

Official Website

Leave a Reply

Your email address will not be published.