மீண்டும் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 2021 !!!

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Indian Navy

பணியின் பெயர்(Post Name):

Tradesman Mate

பணியிடங்கள்(Vacancy):

217

கடைசி தேதி(Last Date):

01.11.2021

வயது வரம்பு(Age limit):
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Industrial Training Institute (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை(Selection Process):
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் (01.11.2021) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Indian Navy Notification

Official Website

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

Leave a Reply

Your email address will not be published.