மாதம் ரூ.3.50 லட்சம் ஊதியத்தில் ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021

Latest News

நிறுவனம்(Department):

RBI


பணியின் பெயர்(Post Name):

Superintending Engineer (Vigilance)


பணியிடங்கள்(Vacancy):

Various


கடைசி தேதி(Last Date):

15.09.2021


வயது வரம்பு(Age limit):

வயது வரம்பானது ( 01.01.2022 அன்று) 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • Superintending Engineer (Vigilance) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் BE in Civil Engineer பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பவர்கள் மாநில அல்லது மத்திய அரசு அமைப்பிலிருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.3,25,000/- முதல் ரூ .3,50,000/- வரை சம்பளம் பெறுவார்கள். மேலும் இதர படிகளும் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

Superintending Engineer (Vigilance) பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Download Notifications

Official website

Leave a Reply

Your email address will not be published.