மத்திய DOT துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்-மாத ஊதியம் ரூ.1.12 லட்சம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):
தொலைத் தொடர்புத் துறை (DOT)

பணியின் பெயர்(Post Name):
Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk மற்றும் MTS

பணியிடங்கள்(Vacancy):

33 Vacancy

கடைசி தேதி(Last Date):
20.08.2021

வயது வரம்பு(Age limit):
56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும். மேலும் பணியில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர், கணினி உபயோகிக்க தெரிந்திருப்பது கட்டாயம்.

ஊதிய விவரம்(Salary Details):


ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 மாதம்

தேர்வு செயல்முறை(Selection Process):

Deputation

Leave a Reply

Your email address will not be published.