மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்-MOEF


பணியின் பெயர்(Post Name):

Non-Official Experts


பணியிடங்கள்(Vacancy):

Government Body, Executive Committee, Monitoring Group ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் Consultant Data Analytics பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

30.09.2021


கல்விதகுதி(Educational Qualification):

பணிக்கு தொடர்புடைய வனத்துறை/ வனவியல் பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் விரைவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification and Application Form

Official Website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.