மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ICFRE


பணியின் பெயர்(Post Name):

Conservator of Forests (CF) , Dy. Conservator of Forests (DCF)


பணியிடங்கள்(Vacancy):

48 Vacancy


கடைசி தேதி(Last Date):

10.10.2021


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பதாரர்கள் IFS/ SFS அதிகாரிகளாக பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

Conservator of Forests (CF), Dy. Conservator of Forests (DCF) ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 7th CPC Pay Matrix யின் அடிப்படையில் ஊதியமானது வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

இதற்க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.