மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவில் (CRPF) வேலைவாய்ப்பு 2021 _ ஊதியம் ரூ.67700/-

ARMY Job Notification Latest News

நிறுவனம்(Department):

மத்திய ரிசர்வ் போலீஸ் படை


பணியின் பெயர்(Post Name):

Commandant (Engineer) and Deputy Commandant


பணியிடங்கள்(Vacancy):

13 Vacancy


கடைசி தேதி(Last Date):

Within 30 Days


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 52 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரிகளாக 15 வருடங்கள் பணியாற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.67700/- முதல் அதிகபட்சம் ரூ. 215900/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.