மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 2439 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை

Job Notification Latest News

நிறுவனம்(Department):

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)

பணியின் பெயர்(Post Name):

Paramedical Staff

பணியிடங்கள்(Vacancy):

2439 காலிப்பணியிடங்கள்

  • AR – 156 பணியிடங்கள்
  • BSF – 365 பணியிடங்கள்
  • CRPF – 1537 பணியிடங்கள்
  • ITBP – 130 பணியிடங்கள்
  • SSB – 251 பணியிடங்கள்

கடைசி தேதி(Last Date):

13.09.2021 to 15.09.2021

வயது வரம்பு(Age limit):
அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

  • Central Government employees, CAPFs, Assam Rifles மற்றும் Ex-Armed போன்ற படைப்பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்(Salary Details):

Transport Allowance உடன் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை(Selection Process):

Walk-In-Interview
இந்த நேர்காணல் ஆனது 13.09.2021 அன்று முதல் 15.09.2021 அன்று வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Official website

Leave a Reply

Your email address will not be published.