மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

CSIR CECRI 


பணியின் பெயர்(Post Name):

Technical Assistant & Technician (1) 


பணியிடங்கள்(Vacancy):

54 vacancy


கடைசி தேதி(Last Date):

12.10.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் 27.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • Technical Assistant: Chemistry/ Physics/ Microbiology/ Bio-technology/ Computer Science/ Information Technology/ Hotel Management/ Mathematics ஆகிய பாடங்களில் B.Sc தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  • Technician: தொடர்புடைய பிரிவில் ITI தேர்ச்சி அல்லது National/ State Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

ரூ.28,216/- முதல் ரூ.50,448/- வரை


தேர்வு செயல்முறை(Selection Process):

Skill/ Trade Test/ Written exam


விண்ணப்பிக்கும் முறை:

திறமையுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- 
  • SC/ ST/ PwBD/ Women/ CSIR Employees விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

Download Notification

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.