மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

Job Notification Latest News

நிறுவனம்(Department):

MHA


பணியின் பெயர்(Post Name):

Assistant Director


பணியிடங்கள்(Vacancy):

13 Vacancy


கடைசி தேதி(Last Date):

18.10.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  1. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் Analogous post / Master Degree முடித்திருக்க பெற்றிருக்க வேண்டும்.
  2. சம்பந்தப்பட்ட பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சமாக ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.