மத்திய அரசு NIACL நிறுவனத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை – 300 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

NIACL

பணியின் பெயர்(Post Name):

Administrative Officer

பணியிடங்கள்(Vacancy):

300 vacancy

  • OBC – 81
  • EWS -30
  • PWD – 17
  • SC – 46
  • ST – 22

கடைசி தேதி(Last Date):

01.09.2021 – 21.09.2021

வயது வரம்பு(Age limit):
குறைந்தபட்சமாக 21 முதல் அதிகபட்சமாக 30 வரை (01.04.2021 அன்றைய நிலையில்) இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):


Administrative Officer பதவிக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பிரிவில் Bachelor’s அல்லது Master’s பட்டபடிப்பினை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):


மாத ஊதியமாக ரூ.60,000/- வரை வழங்கப்படவுள்ளது.

தேர்வு செயல்முறை(Selection Process):

  1. Preliminary Exam
  2. Mains Exam
  3. Interview Round

விண்ணப்பக்க கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC/ ST / PwBD – ரூ.100/-

Download Short Notice

Official website

Leave a Reply

Your email address will not be published.