மத்திய அரசு MECON நிறுவனத்தில் ரூ.86,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது

Job Notification Latest News

நிறுவனம்(Department):

MHA


பணியின் பெயர்(Post Name):

Project Consultant, Project Engineer, HR Officer, HR Consultant, Sr. Project Consultant, Surveyor/Officer (Survey), Engineer, Sr. Engineer, Junior Officer, Asstt. Executive, Dy. Executive, Executive


பணியிடங்கள்(Vacancy):

172 Vacancy


கடைசி தேதி(Last Date):

13.09.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 54 வயதிற்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Engineering/ Degree/ Diploma/ MBA/ PGDM / MBBS இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

MECON நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,200/- முதல் அதிகபட்சமாக ரூ. 86,400/- வரை வழங்கப்படவுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

Personal Interview மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • Gen/ OBC/EWS – ரூ.500/-
  • SC/ ST/ PWD/ EXSM/ Internal – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் 30.08.2021 முதல் 13.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notifications

Apply online

Leave a Reply

Your email address will not be published.