மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது – மாத ஊதியம் ரூ. 1,25,000/-

Latest News

நிறுவனம்(Department):

Sports Authority of India (SAI)


பணியின் பெயர்(Post Name):

Medical Officer


பணியிடங்கள்(Vacancy):

Medical Officer பணிக்கு என 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

27.04.2022


வயது வரம்பு(Age limit):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

Medical Officer பணிக்கு Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Medical Officer பணிக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் 27.04.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் மற்றும் சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification

Welcome to Tamizha Academy

WHATSAPP JOIN:

http://bit.ly/3vbc8Vg

TELEGRAM JOIN:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍

Leave a Reply

Your email address will not be published.