மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேர்வு அறிவிப்பு 2021 – 192 காலியிடங்கள் 

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UPSC


பணியின் பெயர்(Post Name):

Geo-Scientist


பணியிடங்கள்(Vacancy):

UPSC தேர்வு ஆணையம் COMBINED GEO-SCIENTIST EXAMINATION தேர்வின் மூலமாக 192 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

Geologist, Group A -100 பணியிடங்கள்Geophysicist, Group A – 50 பணியிடங்கள்Chemist. Group A : 20 பணியிடங்கள்Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ – 20 பணியிடங்கள்Scientist ‘B’(Chemical ) Group ‘A’ – 01 பணியிடங்கள்Scientist ‘B’(Geophysics) Group ‘A’ – 01 பணியிடங்கள்.


கடைசி தேதி(Last Date):

12.10.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.அதாவது 02.01.1990 முதல் 01.01.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

Geologist – Geological Science/ Geology/ Applied Geology/ Geo- Exploration/ Mineral Exploration/ Engineering Geology/ Marine Geology/ Earth Science and Resource Management/ Oceanography and Coastal Areas Studies/ Petroleum Geosciences/ Geochemistry பாடங்களில் Master’s degree தேர்ச்சி

Geophysicist – M.Sc. in Physics/ Applied Physics / M.Sc. (Geophysics)/ Integrated M.Sc. (Exploration Geophysics)/ M.Sc (Applied Geophysics)/ M.Sc. (Marine Geophysics)/ M.Sc. (Tech.) (Applied Geophysics) தேர்ச்சி

Chemist – M. Sc. in Chemistry or Applied Chemistry or Analytical Chemistry தேர்ச்சி

Scientist ‘B’ – Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் Prelims, Mains மற்றும் Personality Test/Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-

Female/ SC/ ST/ Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி படைத்தோர் வரும் 12.10.2021 ஆருக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notifications

Apply online

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.