மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) (CDS II) 2021 அறிவிப்பு

Job Notification Latest News

தேர்வின் பெயர் (Exam Name): (CDS II)

நிறுவனம்  (Department): UPSC

பணியிடங்கள் (vacancy):

மொத்த காலிபணியிடங்கள்:339

இந்திய ராணுவ அகாடமி,டேராடூன் – 100

இந்தியன் நேவல் அகாடமி,எஜிமலா – 22

விமானப்படை அகாடமி,ஹைதாராபாத் – 32

அதிகாரிகளின் பயிற்சி அகாடமி,சென்னை – 169

அதிகாரிகளின் பயிற்சி அகாடமி,சென்னை – 16

கடைசி தேதி ( Last Date): 24.08.2021

கல்வி தகுதி (Educational Qualification):

I.M.A மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

இந்திய கடற்படை அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit): 18-25

விண்ணப்பக் கட்டணம் ( Application Fees):

பெண் SC/ST விண்ணப்பதார்கள் – கட்டணம் கிடையாது.

பொது /OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.200

Download PDF

Leave a Reply

Your email address will not be published.