மத்திய அரசு – தேசிய ஆயுர்வேத நிறுவனம் வேலைவாய்ப்பு-மாத ஊதியம் ரூ.1,77,500/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தேசிய ஆயுர்வேத நிறுவனம்


பணியின் பெயர்(Post Name):

Panchakarma Vaidya, Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist, Library Assistant, Lower Divison Clerk (LDC), Multi Tasking Staff


பணியிடங்கள்(Vacancy):

தேசிய ஆயுர்வேத நிறுவனம், Panchakarma Vaidya, Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist, Library Assistant, Lower Divison Clerk (LDC), Multi Tasking Staff, 18 , within 60 days, offline

Panchakarma Vaidya – 01 பணியிடங்கள்Junior Stenographer (Hindi) – 01 பணியிடங்கள்Junior Medical Laboratory Technologist – 01பணியிடங்கள்Library Assistant – 01 பணியிடங்கள்Lower Divison Clerk (LDC) – 03 பணியிடங்கள்Multi Tasking Staff (MTS) – 11 பணியிடங்கள்

மொத்தம் – 18 பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

within 60 days


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்ச வயதானது 25 எனவும், அதிகபட்சம் 41 எனவும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


கல்விதகுதி(Educational Qualification):

Panchakarma Vaidya – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பஞ்சகர்மா பாடத்தில் MD(ஆயுர்வேதம்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Stenographer (Hindi) – அங்கீகரிக்கப்பட்ட மத்திய/மாநிலக் கல்வி வாரியத்தின் HSC & ஹிந்தி சுருக்கெழுத்தில் 80 WPM கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Medical Laboratory Technologist – அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். DMLTல் 1 வருட முன்னனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Library Assistant – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Lower Divison Clerk (LDC) – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Multi Tasking Staff (MTS) – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 18000/- முதல் ரூ.1, 77,500/- வரை வழங்கப்படுகிறது. பணிக்கு தகுந்தாற்போல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Download Notifications

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.