மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வேலைவாய்ப்பு 2021 – 155 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UPSC

பணியின் பெயர்(Post Name):

Assistant Keeper, Principal, Deputy Director and Fisheries Research Investigation Officer

பணியிடங்கள்(Vacancy):

155 Vacancy

கடைசி தேதி(Last Date)

02.09.2021

வயது வரம்பு(Age limit):
அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

Deputy Director – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Assistant Keeper – Master’s Degree in Anthropology/ Diploma in Museology தேற்சி பெற்றிருக்க வேண்டும்.
Fisheries Research Investigation Officer – Masters Degree in Zoology/ Fisheries அல்லது M.F.Sc அல்லது M.Sc in Marine Biology அல்லது M.Sc in Industrial Fisheries அல்லது M.Sc in Aquaculture அல்லது M.Sc in Fisheries Science தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Principal Officer – Certificate of competency of Marine Engineer Officer Class-I சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

தேர்வு செயல்முறை(Selection Process):
Written Test & Interview

Download Notification

Apply online

Official website

Leave a Reply

Your email address will not be published.