மத்திய அரசில் 6000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Latest News

நிறுவனம்:

Institute of Banking Personnel Selection (IBPS)

பணியின் பெயர்:

Clerk

பணியிடங்கள்:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது கீழ்வரும் வங்கிகளில் காலியாக உள்ள Clerk பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 6035 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான சுற்றறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

 • Bank of Baroda
 • Canara Bank
 • Indian Overseas Bank
 • UCO Bank
 • Bank of India
 • Central Bank of India
  • Punjab National Bank
  • Union Bank of India
  • Bank of Maharashtra
  • Indian Bank
  • Punjab & Sind Bank

கடைசி தேதி:

21.07.2022

வயது வரம்பு:

 • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
 • OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PwBD – 10 ஆண்டுகள் போன்ற வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

கல்விதகுதி:

 • Clerk பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelors Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் போதிய அளவு அனுபவம் உள்ளவராகவும், கணிப்பொறி பயிற்சிக்கான சான்றிதழ்கள் வைத்து இருப்பவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

ஊதிய விவரம்:
Clerk பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப IBPS-ஆல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

 • Prelims exam
 • Main exam
 • Personal interview

விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.07.2022) சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக் கட்டணம் :

 • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 • விண்ணப்பதாரர்கள் SC / ST / EWS பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.175/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

முக்கிய நாட்கள்:

 • IBPS Clerk Notification 2022 – 30.06.2022
 • Online Application Starts – 01.07.2022
 • Last date to Apply Online – 21.07.2022
 • Admit Card for Prelims – August 2022
 • Prelims Exam – September 2022
 • Mains Exam – Sep / October 2022
 • Provisional Allotment – April 2023

Join Our Telegram Group For Get Free PDF
https://t.me/tamizha_academy_channel

Join our WhatsApp Group
http://bit.ly/37EFX6K

Click This Link To subscribe Our Channel
https://www.youtube.com/c/TamizhaAcademy

Follow us on Instagram
https://www.instagram.com/tamizha.academy/?hl=ta

ThanksFor Watching Don’t Forget To Subscribe Our Channel 🙂

Leave a Reply

Your email address will not be published.