மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Job Notification Latest News

மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: அசிஸ்டென்ட் 9, சேல்ஸ்மேன் 5, கிளார்க் 5, ேஷாரூம் மேனேஜர் 4, டிரைய்னிங் அசிஸ்டென்ட் 3, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 36 இடம்.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: பதவிகளை பொறுத்து ரூ.500, ரூ.400, ரூ.300 என உள்ளது. எஸ்.டி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 15.8.2021 மாலை 6:00 மணி.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.