மத்திய அரசின் ஆணையத்தில் Clerk பணியிடங்கள்-ஊதியம்:ரூ.63200|10,ITI,DEGREE,ENGINEERING

Job Notification Latest News

வயது வரம்பு :25-40


Senior Scientific Officer, Scientific Assistant, Showroom Manager, Assistant, Upper Division Clerk, Junior Stenographer, Mechanic, Hindi Typist, Lower Division Clerk, Salesman, Training Assistant & Machine Operator ஆகிய பணிகளுக்கு 36 காலியிடங்கள்

10 th pass,ITI,DEGREE,ENGINEERING,
மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்

ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை

Written Test

விண்ணப்பக் கட்டணம் :

  • SSO பணிகள் – ரூ.500/-

  • Scientific Assistant, Showroom Manager & Assistant – ரூ.400/-

  • மற்ற பணிகள் – ரூ.300/-

  • SC, ST, PwD, Ex-servicemen and female விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

Leave a Reply

Your email address will not be published.