புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு – 516 காலியிடங்கள் || மாத ஊதியம் ரூ.2,08,700/

Job Notification Latest News

நிறுவனம்(Department):

IB MHA

பணியின் பெயர்(Post Name):

Deputy Director, Deputy Central Intelligence Officer and Others

பணியிடங்கள்(Vacancy):

516 vacancy

கடைசி தேதி(Last Date):

10.10.2021

வயது வரம்பு(Age limit):
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

கல்விதகுதி(Educational Qualification):

 • Deputy Central Intelligence Officer, Deputy Director – BE/ B.Tech/ B.Sc தேர்ச்சி
 • Junior Intelligence Officer- II- 12ம் வகுப்பு தேர்ச்சி
 • Senior Research Officer, Research Assistant – Master Degree முடித்திருக்க வேண்டும்.
 • Assistant Central Intelligence Officer I, Senior Foreign Language Advisor– Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்
 • Assistant Central Intelligence Officer II– ஏதேனும் ஒரு Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • Accountant & Accounts Officer– Subordinate Accounts Service அல்லது அதற்கு இணையான தேர்ச்சி
 • Security Officer (Technical)– Engineering/ M.Sc Degree தேர்ச்சி
 • Assistant Security Officer (Technical) – Diploma/ B.Sc degree தேர்ச்சி
 • Assistant Security Officer (General)– Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்
 • Security/ Assistant (Motor Transport)– 10ம் வகுப்பு தேர்ச்சி
 • Multi Tasking Staff – 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி
 1. மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
 2. பணியில் 02 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம்

தேர்வு செயல்முறை(Selection Process):
Interview மற்றும் Written Test இல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Download Notification

Official website

Leave a Reply

Your email address will not be published.