பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

CSIR-NBRI

தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்


பணியின் பெயர்(Post Name):

இளநிலை செயலக உதவியாளர்(பொது,நிதி,பண்டக மற்றும் கொள்முதல்)


பணியிடங்கள்(Vacancy):

தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


கடைசி தேதி(Last Date):

30.09.2021


வயது வரம்பு(Age limit):

28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிதி பிரிவு பணிக்கு மட்டும் கணக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.  


ஊதிய விவரம்(Salary Details):

மாதம் ரூ.19,900 – 63,200


தேர்வு செயல்முறை(Selection Process):

தட்டச்சு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

www.nbri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.100. இதனை Director, CSIR-National Botanical Research Institute, Lucknow என்ற டி.டியாக எடுக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: 
The Controller of Administration, CSIR-NBRI RanaPratap Marg, Lucknow-225 001.

Download Notifications

Official website

Leave a Reply

Your email address will not be published.