பிரபல தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

Latest News

பிரில்லியோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (Brillio Technologies) நிறுவனம் தற்போது TCS iON நிறுவனத்தின் வாயிலாக Engineer பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். எனவே பணி பற்றிய விவரங்களை இப்பதிவின் மூலம் முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்Brillio Technologies Private Limited (TCS iON)
பணியின் பெயர்Engineer
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி16.06.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
TCS iON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் பிரில்லியோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (Brillio Technologies) நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Brillio Technologies கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் BCA (Analytics) / B.E (All branches) / MCA (Computer Science & Engineering / Information Technology) முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இதில் Computer Science & Engineering / Information Technology பாடப்பிரிவில் B.E முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

TCS iON தேவையான திறன்கள்:

Active Learning, Active Listening, Complex Problem Solving, Computers and Electronics, Critical Thinking, Customer and Personal Service, Deductive Reasoning, English Language, Finger Dexterity, Inductive Reasoning, Information Ordering, Judgment and Decision Making, Oral Comprehension, Oral Expression, Public Safety and Security, Reading Comprehension, Systems Analysis, Telecommunications ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பது இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாக அமையும்.

Brillio Technologies ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS iON தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Brillio Technologies விண்ணப்பிக்கும் முறை:

பிரில்லியோ டெக்னாலஜிஸ் தனியார் துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

TCS iON Notification & Application

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.