பாதுகாப்பு படையில் 400 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

Job Notification

பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

வயது: திருமணமாகாத ஆண்கள் ராணுவம், கப்பல்படைக்கு 2.1.2003 முதல் 1.1.2006க்குள் பிறந்திருக்க வேண்டும்.

காலியிடம்:

இந்திய ராணுவ அகாடமியில் 370 (தரைப்படை 208, கப்பல்படை 42, விமானப்படை 120 ),

இந்திய கப்பல் அகாடமியில் 30 என மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ராணுவ அகாடமியில் தரைப்படை பிரிவுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு பிளஸ் 2வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பிரிவு படித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 29.6.2021 மாலை 6 மணி.

Leave a Reply

Your email address will not be published.