பாதுகாப்பு அமைச்சகத்தில் 150+ காலிப்பணியிடங்கள் – ரூ.29200/- ஊதியம்..!

Latest News
பாதுகாப்பு அமைச்சகத்தில் 150+ காலிப்பணியிடங்கள் – ரூ.29200/- ஊதியம்..!

பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Material Assistant, LDC, Fireman, MTS, Tradesman Mate மற்றும் Draughtsman ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 174 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Ministry of Defence
பணியின் பெயர்Material Assistant, LDC, Fireman, MTS and Other
பணியிடங்கள்174
விண்ணப்பிக்க கடைசி தேதிWithin 21 Days
விண்ணப்பிக்கும் முறைOffline
பாதுகாப்பு அமைச்சகம் காலிப்பணியிடங்கள்:

பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 174 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Material Assistant – 03
  • Lower Division Clerk (LDC) – 03
  • Fireman – 14
  • Tradesman Mate – 150
  • MTS (Gardener) – 02
  • MTS (Messenger) – 01
  • Draughtsman – 01
  • பாதுகாப்பு அமைச்சகம் கல்வித் தகுதி:

Fireman, Tradesman, MTS பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Draughtsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது Draughtsmanship (Civil) பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Lower Division Clerk (LDC) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Material Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

பாதுகாப்பு அமைச்சகம் அனுபவம்:

MTS, Draughtsman பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Ministry of Defence வயது வரம்பு:

Material Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 வருடம் முதல் 15 வருடம் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Ministry of Defence சம்பளம்:

Tradesman Mate, MTS பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத சம்பளமாக தரப்படும்.

Lower Division Clerk (LDC), Fireman பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,000/- மாத சம்பளமாக தரப்படும்.

Draughtsman பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,500/- மாத சம்பளமாக தரப்படும்.

Material Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.29,200/- மாத சம்பளமாக தரப்படும்.

Ministry of Defence தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Written Test, Typing Test, Physical Test வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Ministry of Defence விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Ministry of Defence Notification & Application Link

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.