பல்கலைக்கழக மானியக் குழுவில் வேலை

Job Notification

பல்கலைக்கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பல்கலைக்கழக மானியக் குழு

பணி: இளநிலை ஆலோசகர் (Junior Consultants) 

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 60,000 வழங்கப்படும்.

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி தொடர்புடைய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்எஸ்-ஆபிஸ், எக்ஸ்செல், இணையதளத்தில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.uqc.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.