நேரு யுவ கேந்திரா சங்கத்தில் (NYKS) தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021

Latest News

நிறுவனம்(Department):

NYKS


பணியின் பெயர்(Post Name):

Executive Director


பணியிடங்கள்(Vacancy):

Executive Director பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

05.11.2021


வயது வரம்பு(Age limit):

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Sociology/ Anthropology/ Social Work பாடங்களில் Masters degree தேர்ச்சி, Social Development Youth Work/Rural Development போன்றவற்றில் Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அவற்றோடு பணியில் 05 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200 /- வரை சம்பளம் பெறுவர்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பத்தார்கள் தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் (05.11.2021) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.