நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை

Latest News

நிறுவனம்(Department):

NLC India Limited (NLCIL)


பணியின் பெயர்(Post Name):

Executive Engineer, Manager, Deputy Manager


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியான அறிவிப்பின் படி, NLC India Limited நிறுவனத்தில் Mechanical, Electrical, Civil, Scientific போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 226 பணியிடங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

Executive Engineer (E4 Grade) – 167 காலிப்பணியிடங்கள்

Manager (E4 Grade) – 39 காலிப்பணியிடங்கள்

Deputy Manager (E3 Grade)- 20 காலிப்பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

23.09.2022


வயது வரம்பு(Age limit):

01.08.2022 அன்றைய நாளின் படி, Executive Engineer / Manager பணிக்கு அதிகபட்சம் 36 வயது எனவும், Deputy Manager பணிக்கு அதிகபட்சம் 32 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Manager, Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree அல்லது Diploma Degree பெற்றவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

Executive Engineer, Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Deputy Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ .1,80,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (23.09.2022) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.


விண்ணப்பக்க கட்டணம்:

SC / ST / PwBD / Ex-servicemen – ரூ.354/-

Download Notification Link

Online Application Link

Leave a Reply

Your email address will not be published.