நீதித்துறையில் ரூ.20,000 சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்க

Job Notification Latest News


சமீபத்தில் தமிழ்நாடு நிதித்துறை (TN Finance Department) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Internship Programme பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிதித்துறை பணியிடங்கள்:

தமிழ்நாடு நிதித்துறையில் (TN Finance Department) காலியாக உள்ள Internship Programme பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி விவரம்:

  • Internship Programme பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Economics, Finance, Law, Commerce, Management போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் Ph.D Degree பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது விவரம்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் BC / MBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Internship Programme பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

நிதித்துறை தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Online Assessment (Computer-Based Test)
  • Personal Interview

நிதித்துறை முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க இறுதி நாள் – 01.07.2022
  • தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் நாள் – 08.07.2022
  • Online Assessment நடைபெறும் நாள் – 16.07.2022
  • Personal Interview நடைபெறும் நாள் – ஜூலை 3ஆம் வாரம்

நிதித்துறை விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (01.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Official Notification Link

Official Application Link

Leave a Reply

Your email address will not be published.