தேர்வு & நேர்காணல் இல்லாமல் ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UIDAI NISG 


பணியின் பெயர்(Post Name):

Assistant Director General & Assistant Director General (Technology)


பணியிடங்கள்(Vacancy):

UIDAI ஆணையத்தில் Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு என 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Assistant Director General – 15 காலியிடங்கள்Technology – 02 காலியிடங்கள்.


கடைசி தேதி(Last Date):

28.10.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் அதிகாரியாக பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.மேலும் வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.அவற்றுடன் பணியில் 3 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.