தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) 


பணியின் பெயர்(Post Name):

Field Officer/ Mountaineering and Consultant


பணியிடங்கள்(Vacancy):

Various


கடைசி தேதி(Last Date):

அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 & 60 நாட்களுக்குள்


வயது வரம்பு(Age limit):

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

Field Officer/ Mountaineering – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சியுடன் Basic & Advance Mountaineering Course முடித்திருக்க வேண்டும்.

Consultant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சியுடன் Ph.D or M. Phil அல்லது ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்த கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையோர் Consultant பணிக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்ளாகவும், Field Officer/ Mountaineering பணிக்கு 60 நாட்களுக்குள்ளாகவும் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notifications

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.