தேர்வு இல்லாத இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை –

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Sports Authority of India


பணியின் பெயர்(Post Name):

Assistant Coach


பணியிடங்கள்(Vacancy):

220 Vacancy

  • Unreserved – 90 பணியிடங்கள்
  • Other Backward Classes – 59 பணியிடங்கள்
  • Scheduled Caste – 33 பணியிடங்கள்
  • Economically Weaker Section – 22 பணியிடங்கள்
  • Scheduled Tribes – 16 பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

27.08.2021 – 10.10.2021


வயது வரம்பு(Age limit):

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  1. அங்கீகரிக்கப்பட்ட இந்திய/ வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் SAI, NS NIS பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது
  2. ஒலிம்பிக்/சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவராய் இருத்தல் வேண்டும் அல்லது
  3. துரோணாச்சார்யா விருது பெற்றவராய் இருத்தல் வேண்டும்


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியமாக வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

Assistant Coach பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Download Notifications

Apply online

Leave a Reply

Your email address will not be published.