தேர்வு இல்லாத ஆயுதப்படை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,08,700/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)


பணியின் பெயர்(Post Name):

Financial Adviser,Junior Accounts Officer


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Stenographer, Private secretary, Accounts Officer, Assistant Registrar, Section Officer, Financial Advisor, Junior Accounts Officer, Assistant, Principal Private Secretary, Deputy Controller of Accounts பணிகளுக்கென மொத்தம் 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கடைசி தேதி(Last Date):

31.01.2022


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கபட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Graduate அல்லது Degree in Law என பணிக்கே தொடர்புடைய ஏதேனும் படித்திருக்க வேண்டும்.வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous) வகித்தவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.35,400/- முதல் ரூ.2,15,900/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notifications

Application form

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍  

Leave a Reply

Your email address will not be published.