தேர்வில்லாத NTPC பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

NTPC


பணியின் பெயர்(Post Name):

Specialist (Solar)


பணியிடங்கள்(Vacancy):

22 Vacancy


கடைசி தேதி(Last Date):

03.09.2021 – 17.09.2021


வயது வரம்பு(Age limit):

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.Tech முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் 18 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.09.2021 முதல் 17.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notifications

Application form

Official website

Leave a Reply

Your email address will not be published.