தேர்வில்லாத ICFRE வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ICFRE


பணியின் பெயர்(Post Name):

Junior Project Fellow, Project Assistant, Field Assistant


பணியிடங்கள்(Vacancy):

11 Vacancy


கடைசி தேதி(Last Date):

08.09.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்களின் 01.06.2021 தேதியில் அதிகபட்சமாக 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சம்பந்தப்பட்ட துறையில் Intermediate / Graduation / M.Sc என ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 12,000/- முதல் அதிகபட்சம் ரூ. 31,000/- வரை பதவிகளுக்கு ஏற்ப வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

  1. வனத்துறைக்கு விண்ணப்பிப்பவர்களை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. நேர்காணல் வரும் 08.09.2021 மற்றும் 09.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.09.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.