தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.40,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Namakkal DHS


பணியின் பெயர்(Post Name):

Nurse, Pharmacist, MTS & Physiotherapist & Various


பணியிடங்கள்(Vacancy):

Nurse, Pharmacist, MTS & Physiotherapist உட்பட பல பணிகளுக்கு என 12 கலையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்து உள்ளது.


கடைசி தேதி(Last Date):

31.10.2021


வயது வரம்பு(Age limit):

District Quality Consultant – அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல்மற்ற பணிகள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயது.


கல்விதகுதி(Educational Qualification):

District Quality Consultant – PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ANM – ANM முடித்திருக்க வேண்டும்.

Refrigerator Mechanic – Mechanic பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.IT Coordinator – MCA/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dental Assistant – 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது ஆகும்.

Physiotherapist – BPT முடித்திருக்க வேண்டும்.

Pharmacist – Diploma (Pharmacist) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Opthalmic Assistant – Diploma அல்லது UG Optometry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multipurpose Hospital Worker – எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,121/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதி படைத்தோர் வரும் 31.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – இணைச் செயலாளர், சுகாதார துறை, மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் -637003.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.