தேசிய வெப்ப மின் கழகத்தின் (NTPC) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – 53 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

NTPC-தேசிய வெப்ப மின் கழகம்


பணியின் பெயர்(Post Name):

Artisan Trainee


பணியிடங்கள்(Vacancy):

NTPC நிறுவனத்தில் Artisan Trainee பணிகளுக்கு என 53 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

21.09.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் Fitter/ Electrician/ Instrument Mechanics ஆகிய பாடங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வானவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.21,500/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 21.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Official website

Leave a Reply

Your email address will not be published.