தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.85,000

Job Notification Latest News


பணியின் பெயர்:


Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer ஆகிய பணிகளுக்கு என 08 காலியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி :


  1. அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS/ MD/ DNB/ Master’s degree இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம் :


ரூ.49,500/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை


தேர்வு செயல்முறை :


நேர்காணல்

Leave a Reply

Your email address will not be published.