தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2022 – 84 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

National Highway Authority of India ( NHAI )


பணியின் பெயர்(Post Name):

General Manager, Deputy General Manager


பணியிடங்கள்(Vacancy):

அறிவிப்பில் General Manager மற்றும் Deputy General Manager பணிக்கென்று 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

04.02.2022


வயது வரம்பு(Age limit):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

  • General Manager (LA & EM) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/-ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • General Manager (Technical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/- ல் 14 வருட முன் அனுபவம் அல்லது implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 9 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

விண்ணப்பதாரர்களுக்கு General manager ரூ. 37,400/- முதல் ரூ.67,000/-வரையும் , Deputy General Manager பணிக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்த தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் 04.02.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (WRITTEN EXAM) அல்லது நேர்காணல் (INTERVIEW) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Download Notification

Join Our Telegram Group For Get PDF👇

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍  

Thanks For Watching

Leave a Reply

Your email address will not be published.