தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 92 காலியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,17,200/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

NIT Trichy


பணியின் பெயர்(Post Name):

Assistant Professor Grade II


பணியிடங்கள்(Vacancy):

92 Vacancy


கடைசி தேதி(Last Date):

24.09.2021

முக்கியமான நாட்கள் :

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் நாள் : 25.08.2021
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 24.09.2021, 05.30 PM
  • விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க இறுதி நாள் : 04.10.2021, 05.30 PM


கல்விதகுதி(Educational Qualification):

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சம்பத்தப்பட்ட துறையில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ Bachelors’ Degree/ Master’s Degree தேர்ச்சியினை பெற்றிருத்தல் அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.70,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,17,200/- வரை வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்களை Screening test/ Presentation மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக் கட்டணம்:

  • SC/ ST –ரூ. 500 /-
  • Women/ PWD – கட்டணமில்லை
  • Other – ரூ. 1000 /-

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.