தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) வேலை – தேர்வு கிடையாது

Latest News

நிறுவனம்(Department):

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்


பணியின் பெயர்(Post Name):

Senior Assistants, Deputy Directors, Principal Private Secretaries, Directors


பணியிடங்கள்(Vacancy):

Various


கடைசி தேதி(Last Date):

02.09.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் Senior Assistant / Sr. Personal Assistant/Programme Officer/Private Secretary/Assistant Director/Senior Private Secretary /Deputy Director/Principal Private secretary/Director போன்றவற்றில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளத்தோடு சேர்த்து Transport Allowance வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பித்தவர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.