தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC)Bமாதம் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு

Latest News

நிறுவனம்:

National Thermal Power Corporation Limited (NTPC)


பணியின் பெயர்:

Executive


பணியிடங்கள்:

Executive (Hospital Administration) பணிக்கு 10 பணியிடம், Executive (Civil) பணிக்கு 1 பணியிடம் மற்றும் Executive (Architecture) பணிக்கு 1 பணியிடம் என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் மட்டும் NTPC கழகத்தில் நிரப்ப உள்ளது.


கடைசி தேதி:

14.07.2022


வயது வரம்பு:

Executive (Hospital Administration) பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

Executive (Civil) மற்றும் Executive (Architecture) பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் Jammu & Kashmir விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி:

Executive (Hospital Administration) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Sc / B.Pharma / BAMS / BHMS / BDS / Post Graduation Diploma / Degree / MBBS ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

  • Executive (Civil) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் BE / B.Tech ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • Executive (Architecture) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Bachelor of Architecture தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • Executive (Hospital Administration) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • Executive (Civil) மற்றும் Executive (Architecture)பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.


ஊதிய விவரம்:

  • Executive (Hospital Administration) பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியம் பெற தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.
  • Executive (Civil) & Executive (Architecture) பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் ரூ.1,50,000/- மாத ஊதியம் பெற தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.


தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் அனுபவம் மிக்க நபர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

General / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

SC / ST / PWD / Ex-servicemen / Female விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தேசிய அனல் மின் கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று இறுதி நாளுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Join Our Telegram Group For Get Free PDF
https://t.me/tamizha_academy_channel

Join our WhatsApp Group
http://bit.ly/37EFX6K

Click This Link To subscribe Our Channel
https://www.youtube.com/c/TamizhaAcademy

Follow us on Instagram
https://www.instagram.com/tamizha.academy/?hl=ta

ThanksFor Watching Don’t Forget To Subscribe Our Channel 🙂

Leave a Reply

Your email address will not be published.