தெற்கு ரயில்வேயில் Apprentice வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

Job Notification Latest News

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:
  • Fitter – 05 பணியிடங்கள்
  • Mechanic Diesel – 20 பணியிடங்கள்

கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

ரூ.6,000 முதல் ரூ.7,000

விண்ணப்பிக்கும் முறை: Online Application

Download pdf link: 1

Download pdf link 2

Leave a Reply

Your email address will not be published.